கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஜக்கிய பேரவை சார்பில் போதகர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
ஐ சி எப் பேராயம் தலைவர் பா.ஜான் ராஜ் குமார் தலைமை தாங்கினார்.
போதகர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். புதிதாக தோர்வு செய்ய பட்ட போதர்களுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது.
முடிவில் பிரபு நன்றி கூறினார் இதில் டெய்சி ஜெபகுமார்,பாஸ்டர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.