திருவெறும்பூர் மேற்கு ஒன்றியம் குண்டூர்,பனையகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜன், குண்டூர் செல்வராஜ், பாலமுத்து,
அணி செயலாளர்கள் ராஜா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சவுரிஅம்மாள், ஒன்றிய கவுன்சிலர் வினோதினி பாலமுருகன், பாசறை முருகானந்தம், ஐடி பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், பிரசன்னா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.