திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி எப்.எஸ்.எம். நிர்வாக இயக்குனர் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் செந்தில்குமார். சரவணன்,சட்ட ஆலோசகர் ரீகன்ராஜ்,பிரான்சிஸ்லியோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி மாவட்ட ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கனகசபாபதி இந்நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.