இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மரக்கடையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
முன்னாள் தொகுதிக் கழகச் செயலாளர் Ex21 வார்டு மாமன்ற உறுப்பினர் வரகனேரி P.ராஜேந்திரன்
முன்னாள் பகுதி கழக செயலாளர்
TASகலீல் ரகுமான்,
தொகுதிக் கழக இணைச் செயலாளர் P.M.ஆனந்தன் முன்னாள் வட்ட பாக செயலாளர் வரகனேரி K.செளந்தர், மாணவரணி தலைவர் D.சுதாகர்,
21வது வட்ட கழக பிரதிநிதி அ.குமார்
மற்றும் கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்