திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
மாவட்ட செயலாளர் பாரதிதாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின் மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர் வாஞ்சி குமாரவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் பெரியசாமி, சரவணன், மணி தேவி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ஜான் பீட்டர்,வஜ்ரவேல் மற்றும்
மருங்காபுரி வடக்கு
ஒன்றிய கழக செயலாளர்
சக்தி என்கிற எ.ஆர்.பெருமாள்ராஜ்,நிர்வாகிகள் டி.பொன்னுச்சாமி, எ.ராஜமாணிக்கம், பி.ஜெயராமன் ,ஆர்.கருப்பையா,எம்.எஸ்.தங்கப்பாண்டியன்,
எஸ்.ராதாசரவணன்,
டீ.ஆறுமுகம்,
எ.வைரமணி,
எஸ்.பால்ராஜ்,
ஏஸ்.அப்துல்ஹக்கிம்,
மருங்காபுரி தெற்கு
ஒன்றிய கழக செயலாளர்
ஜி.கந்தசாமி
நிர்வாகிகள் என்.கே.கிருஷ்ணன்,கே.கருணாகரன்,எல்.நல்லுச்சாமி,பி.பெருமாள்,எஸ்.பாரதிராஜன், எ.ராஜேஸ்வரி,
ஆ.ஆண்டிச்சாமி,
எ.செல்வம், எ.தங்கபாண்டியன்,
எ.வி.அர்ச்சுணன்,
பொன்னம்பட்டி பேரூராட்சி
கழகச் செயலாளர் கவுன்சிலர்
எஸ்.ஹக்கீம், நிர்வாகிகள் எம்.பி.மகேஸ்வரவன்,
சி.பாண்டியன்,
எ.சம்சுதீன், எ.முருகன் (எ) சக்திவேல்,
பி.கே.சி.குழுவி, பி.ரிவ்வானா பேகம்
கே.குழந்தைவேல்,
சி.பாண்டியன்,ஆர்.பி.சின்னா, எம்.ஜஹாங்கீர்
மற்றும் புதிய நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசனை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
அனைவரும் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவது என ஒரு மனதாக சபதம் ஏற்றனர்.