ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு தன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் தளபதி வெண்ணி காலாடி அவர்களுக்கு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்ச்சி இன்று 20.12.22. தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தலைவர் ம.அய்யப்பன் முன்னிலையில் பொது செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் தலைமையில் தில்லை நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் சோழனூர் இளையராஜா, லால்குடி தொகுதி செயலாளர் முருகானந்தம், லால்குடி ஒன்றிய செயலாளர் செந்தில் , மணப்பாறை ஒன்றிய செயலாளர் அழகேந்திரன், திருவரங்கம் தொகுதி செயலாளர் பாவேந்தர், அந்த நல்லூர் ஒன்றிய செயலாளர் விஜயராஜ்,வடவூர் பிரதாப், உறையூர் பகுதி செயலாளர் செல்வா,தென்னூர் விஜி , மகேஷ், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.