பாஜக பாலக்கரை பகுதி மண்டல் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் காந்தி மார்க்கெட் ,காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும்
*#விடிய!!! விடிய!!! சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறது.
இதனை கண்டித்து நாளை (26 .11.22 ) சனிக்கிழமை காலை சரியாக 11 மணி அளவில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
அனைத்து டாஸ்மாக் கடையிலும்
முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பாளர்கள்
தஞ்சை மெயின் ரோட்டில் உள்ள நெல்லூ பேட்டை டாஸ்மார்க் கடை
வெங்கடாஜலபதி,
காளியப்பன்
தஞ்சை மெயின் ரோடு வரகனேரி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை
எஸ் குமார்,
மோகன்
பிச்சை நகர் பகுதியில் உள்ள மூணு லைட் டாஸ்மார்க் கடை
சேவகப் பெருமாள்,
அஜய் கோகுல்,
மரியா வின்சென்ட்.
பிச்சைநகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா
டாஸ்மாக் கடை
உதயகுமார்,
சாய்ராம் சேகர்,
சதீஷ்குமார்,
பால்பண்ணை பேருந்து நிலையம் அருகில் உள்ள சூர்யா டாஸ்மாக் கடை
செல்வகுமார்,
வினோத் ராஜா.
என இந்த முற்றுகை போராட்டத்தில் மாநில மாவட்ட மண்டல் அணி பிரிவு வார்டு தலைவர்கள் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
என பாலக்கரை மண்டல் தலைவர் செல்வராஜ் தனது அருகில் தெரிவித்துள்ளார்.