திருச்சி மத்திய மாவட்ட பொருளாளராக
கே. சுதா அவர்கள் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர்
அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் மற்றும்
பரிந்துரை செய்த திருச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி.மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.