திருச்சியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் – கூட்டு நடவடிக்கைக்குழு-வின் சார்பாக இன்று 23.12.2020 புதன்கிழமை காலை 8 மணி முதல் திருச்சி – அண்ணாசிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
தலைமை காவிரி தனபாலன்
மாநில தலைவர்,
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்.
முன்னிலை
P. அய்யாக்கண்ணு BABL
மாநில தலைவர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.
சொல்லேர் செல்வன். செல்லமுத்து
மாநில தலைவர்
தமிழக விவசாயிகள் சங்கம்.