Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கும் திமுக பகுதி செயலாளர் போட்டோ…

திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் ரத்து.

மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி…
Read More...

இன்று திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…

பராமரிப்பு பணியின் காரணமாக இன்று திருச்சி மாநகர பகுதிகளில் மின்தடை: திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று ( 20-ந் தேதி)…
Read More...

500 சவரன தங்கம், ரூ.2 கோடிக்கும் மேலான உண்டியல் பணத்தை ஆட்டையை போடும் நபர்களுக்கு துணை போகும் இந்து…

சுமார் 500 சவரன் ஆபரண தங்கம், 2 கோடி ரூபாய்க்கும் மேலான உண்டியல் காணிக்கை மற்றும் கோவில் திருப்பணி நன்கொடை தொகை எங்கே? முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மால்வாய்…
Read More...

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமி னம்.71…

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி…
Read More...

திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் சந்துக்கடை மது கூடம்.தட்டிக் கேட்கும் போலீசையே தாக்கும் திமுக…

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட கோனார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கோழிக்கறி கடையின் பின் 24 மணி நேரமும் சந்து கடையில் மதுபானம் கள்ள சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்து கடை மதுபான…
Read More...

திருச்சி ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டை பூட்டி சென்ற ஒரு மணி நேரத்தில் 20 பவுன் நகை திருட்டு .

திருச்சி ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டை பூட்டி சென்ற ஒரு மணி நேரத்தில் 20 பவுன் நகை திருட்டு . திருச்சி கருமண்டபம் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 51) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16 ந் தேதி…
Read More...

கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார்.

கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது 54) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று…
Read More...

ரயிலில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .

இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர்…
Read More...

கேஸ் இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு.

CASE (கேஸ்) இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு. தென் இந்தியாவுக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், CNH நிறுவனத்தின் ஒரு பிராண்டான CASE Construction Equipment, திருச்சியில் தனது நிறுவனத்திற்கு…
Read More...