Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2026

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் உணவு வகைகள் விலை உயர்வு.விறகுகளுக்கு மாறிவரும்…

திருச்சி மாநகரில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் பலவும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டு…
Read More...

பாரத பிரதமர் கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு காலாவதியான…

திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு ரூ.5, 650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.

போலி பாஸ்போர்ட் திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.ராமநாதபுரம் மாவட்டம் கடலடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ராஜதுரை (வயது 26 ) , உமையர் தங்கம் (வயது 31). இவர்கள், மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி திரும்பினர்.…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை. திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு…
Read More...

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட…

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது. திருச்சிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கோரி தேசிய…
Read More...

ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.

திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பஞ்சப்பூரில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் ஹான்ஸ் விற்ற 5 பேர் கைது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 5 பேர் கைது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது…
Read More...

அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தார் ?

திருச்சியில் திமுகவின் 12 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தார் ? மேடையில் உள்ள திமுகவின் மூத்த தலைவர்களுக்கு துண்டு அணிவித்த கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்…
Read More...

9 வயது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது ஆசிரியர், தலைமையாசிரியர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் புகாா் குறித்து விசாரணை மேற்கொள்ளாத தலைமையாசிரியா் ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து உள்ளனர். மணப்பாறையை…
Read More...

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை. திருச்சி பஞ்சப்பூர் அருகில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…
Read More...