Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய தொடர்பு எண்கள்… மேலும்

0

'- Advertisement -

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை

24×7  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

மார்ச் 12 உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு

“அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் -மக்களைப் பேணுதல், பூமியைப் பாதுகாத்தல்

 

நேற்று வியாழக்கிழமை தொடங்கி 12.03.2026 நாளை சனிக்கிழமை 14.03.2026 வரை இலவச மருத்துவ ஆலோசனைகள்.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வழங்கப்படுகிறது.

 

NEPHROLOGY :

*சிறுநீரக செயலிழப்பு.

* சிறுநீரக தொற்று நோய்கள்

* அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் (பாம்புகடி, விஷமுறிவு, ஜன்னி)

 

UROLOGY :

* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் (அடிக்கடி கழித்தல் / இரத்தம் கலந்து போவது)

*அவசரமாக சிறுநீர் கழித்தல்

*சிறுநீரக கல் தொந்தரவு

* பிராஸ்டேட் சுரப்பி பிரச்சனைகள்

* சிறுநீரக புற்றுநோய்

 

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர்S.கணேஷ் அரவிந்த் MD., DM., DNB மற்றும்

மருத்துவர் N. கார்த்திகேயன் M.S, MRCS (Edin) D.N.B, M.Ch., Urology

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இலவச ஆலோசனைகளை வழங்கி சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகள்:

ICU தீவிர சிகிச்சை பிரிவு

சாலை விபத்து பிரிவு

ஆஞ்சியோகிராம் & ஆஞ்சியோ பிளாஸ்ட்டி

இருதய தீவிர சிகிச்சை பிரிவு

பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு

இரத்தக்குழாய் அறுவை சிகிச்சைகள்

லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

(சிறுநீரக பரிசோதனைகள்:

◆ CBC

◆ Urea / Creatinine

◆ Urine routine

◆ USG Abdomen

பரிசோதனைகள் ரூ.பாய் 500 மட்டுமே .)

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் காப்பீடு வசதியும் உண்டு.

ப்ரண்ட்லைன் மருத்துவமனை ,அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி-2.

முன்பதிவிற்கு : Ph: 0431-4047760  Cell: 8489912738

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.