Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

0

'- Advertisement -

பிரதமர் மோடி வருகை:திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே நாளை (புதன்கிழமை) முழுவதும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ,

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.