Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2026

திருச்சி: எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில்…

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமமுக சார்பில், திருச்சி தெற்கு மாவட்ட அவை…
Read More...

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் புதியவர், துடிப்பான இளைஞருக்கு…

2026 சட்டமன்றத் தேர்தல் ஸ்ரீரங்கம் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு... திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் அமைதியான அழகான தொகுதி எது என்றால் அது ஸ்ரீரங்கம் தான். பெருக்கெடுத்து ஓடும் காவேரி ஆறு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்.…
Read More...

ஶ்ரீரங்கத்தில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.காரணம் …

ஶ்ரீரங்கத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை. திருச்சி ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெரு பகுதியைச்…
Read More...

பொங்கல் அன்று புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு.திருச்சியில் பரிதாபம்.

திருச்சியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு . ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை , திருச்சி கே. கே. நகர் மாணிக்கம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் சாமுவேல் விஜயகுமார் (வயது 37) இவர் மோப்ப நாய்…
Read More...

திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு

திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை, ஊசிகள் விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது.

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது. திருச்சி பாலக்கரை, காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை, உறையூர், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பகுதிகளில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா.அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,…
Read More...

தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கவலைக்குரிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் .…

சிகிச்சைக்கான‌ முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…
Read More...

திருச்சி:பொது இடத்தில் பெண் காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய வாலிபர்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (வயது 32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை…
Read More...

விராலிமலை : எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து தனியாக அரசியல் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்…

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. ரூ.1000 மதிப்பிலான ஒரு பொங்கல் பானை, கரண்டி,…
Read More...