தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்திற்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் பிரபாகரன் தமிழ்நாடு பார் கவுன்சில் சேர்மன் அமல்ராஜ் ஆகியோர் வழக்கறிஞர் சங்கத்துக்கான அங்கீகார சான்றிதழை தொட்டியம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பெரியசாமி அவர்களிடம் வழங்கினார் .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் உடன் இருந்தார். மேலும் தமிழ்நாடு பார் கவுன்சில் சேமநல முத்திரை யை பார் கவுன்சில் தலைவர் P. S. அமல்ராஜ் அவர்கள் வழங்கினார்.

