திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அமமுக வில் இணைந்தனர்
திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அமமுக வில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று,
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த
பெரியசாமி மற்றும் சிவகுமார் ஆகியோர் ஏற்பாட்டில்,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,
காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வேதாந்திரி நகர் பாலு அவர்களின் தலைமையில், 
மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில், தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்,
இந்த நிகழ்ச்சியில் அமமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருகன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம், தன்சிங், டோல்கேட் கதிரவன், பஷீர் ரஹ்மத், நெல்லை லட்சுமணன், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேத ராஜன், கல்நாயக் சதீஷ்குமார், கதிரவன், மதியழகன், கருப்பையா, தில்லை சதாம்,நாகூர் மீரான், துவாக்குடி ராஜா, கொட்டப்பட்டு சீனி ஆனந்த், என்.எஸ்.தருண், மலைக்கோட்டை சங்கர், கண்ணன், ராகவன், அகிலாண்டேஸ்வரி, கோல்டு லோகநாதன், சுதாகர்,சக்தி, ரவிசங்கர், சக்திவேல், சுதா, மகாலட்சுமி, கருணாநிதி, தாஸ், கைலாஷ் ராகவேந்தர், முகமது ஆரிஸ், லோகநாத லோகு, குரு ஸ்ரீதர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

