Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கால அட்டவணையை மீறி செயல்படும் அரசு போக்குவரத்து நடத்துனருக்கு சொந்தமான மினி பஸ்.தட்டி கேட்டால் போதையில் ரகளை.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சுக்காம்பட்டியில் இருந்து SMT தனியார் போக்குவரத்து நிறுவனத்தின்

TN/63J7678 என்கிற பதிவு எண் கொண்ட அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சொந்தமான தனியார் மினி பேருந்து சுக்காம்பட்டியில் இருந்து கோசிபட்டி மற்றும் புத்தாநத்தம் வழியாக வடக்குப்பட்டி வரையும் செல்லக்கூடிய தனியார் மினி பேருந்து கால அட்டவணையை மீறி ஏற்கனவே கால அட்டவணைப்படி இயங்கி வரும் தனியார் மினி பேருந்தை வழிமறித்து மதுபோகையில் அடாவடித்தனம் செய்து வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் திருச்சி வட்டார அலுவலக அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.