டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் பொன்மலை பகுதியில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி தெற்கு மாவட்ட பொன்மலை பகுதி செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பொன்மலை சங்கர்
ஏற்பாட்டில்,
மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப_செந்தில்நாதன் முன்னிலையில்,
பொன்மலை எல்லை காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,

இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் , பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் , நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

