ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின்
பாஜக பயிலரங்கம், மாநாடு.
திருச்சி
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து பாஜக
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பயிலரங்கம் மற்றும் மாநாடு ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு தனியார் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாராக முன்னாள் மாவட்ட தலைவர், பொறுப்பாளர், இல.கண்ணன், எஸ்பி. சரவணன், மதுரை முன்னாள் மாவட்ட தலைவர் ரவி பாலா மற்றும்
மத்திய அரசு நலப்பிரிவு மாநில செயலாளர் எம்பி.முரளிதரன், இணை அமைப்பாளர் முரளி சாஸ்திரி, யசோதன், தேசிய செயற்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை, தனபால், ராஜேஷ், குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன், முன்னாள் விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தன், சட்டமன்ற தொகுதி ஐவர் பொறுப்பாளர்கள், மாவட்டத் துணைத் தலைவர் சுசிலா குமார் , ராமச்சந்திரன் சதீஷ்குமார், வக்கீல் லெனின் பாண்டியன், பால்ராஜ்,
வெங்கடேசன், மாவட்டத் செயலாளர்கள் குங்கும சுந்தரி, மகேஸ்வரி, மண்டல் தலைவர்கள் சதீஷ்குமார் , குமார், பழனிவேல், டோனி பிரகாஷ், சுப்பிரமணியன், மருதைவாணன், ஒபிசி அணி தலைவர் சர்வேஸ்வரன், தரவு மேலாண்மை தலைவர் ஓப்பிலி சீனிவாசன், எஸ்டி அணி மாவட்ட தலைவர் மணிகண்டன், எஸ்சி அணி மாவட்ட தலைவர் மணிவேல், முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டத் தலைவர் மிலிட்டரி நடராஜன், மாநில மகளிர் செயற்குழு உறுப்பினர் டாக்டர் திவ்யா சேஷாத்ரி, பொதுச்செயலாளர் சந்திரசேகர், ஸ்ரீரங்கம் மண்டல் பொருளாளர் இன்ஜினியர் பெரியசாமி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அணி, பிரிவு, மாவட்ட மண்டல் வார்டு கிளை தலைவர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

