Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திருச்சி அமமுக வினர் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,

 

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தரின் பேரில்,

 

சட்டத் மேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,

 

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் அருகே அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு,

உறையூர் பகுதி செயலாளர், கல்நாயக் சதீஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில்

பகுதிச் செயலாளர்கள் மதியழகன், கொட்டப்பட்டு ஆனந்த் , தில்லை சதாம், நாகூர் மீரான் , ராகவன் , லோக்நாத். லோகு,அஸ்வின் குமார்,கைலாஷ் ராகவேந்திரா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.