தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய திருச்சி வழக்கறிஞர்கள் .

திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் அவர்களை

நேற்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் சக வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து வழக்கறிஞர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

