Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை….

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்டதிதிற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம் .

 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி எஸ் ஐ ஆர் சிறப்பு முகாம் நாளை 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை இறுதி எஸ்.ஜ.ஆர்.வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

மாநகர, பகுதி ஒன்றிய, நகர, , பேரூர், வட்டம், வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பாகத்துக்குரிய பி.எல்.ஏ.2 வை பயன்படுத்தி வாக்காளர்களை சேர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பணிகள் நடைபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என 

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.