Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பில் பங்கேற்ற செயின்ட் அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் .

0

'- Advertisement -

Students of St. Anthony’s Matriculation School took part in interactive road safety engagements organized by Honda Motorcycle & Scooter India at the Traffic Training Park in Trichy.

 

திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள  உள்ள போக்குவரத்து பயிற்சி பூங்காவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்திருந்த சாலை பாதுகாப்பு இன்டராக்டிவ் வகுப்புகளின் ஈடுபாடுகளில் செயிண்ட் அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவது எப்படி என்பதை அறிந்து பயனடைந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.