Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

October 2025

திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.

திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது. திருச்சி வாமடம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 20) இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு…
Read More...

திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்.

திமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை. திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்…
Read More...

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ?.

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (அக். 9) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட்…
Read More...

அயன் பாக்ஸில் மின்கசிவு. சீருடை அயன் செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி .

புதுக்கோட்டை அருகே மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா, தனது யூனிபார்மை அயர்ன் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 2ம் கட்ட தலைவர்களை நீக்கி, அப்பா எஸ்.ஏ.சியை உள்ளே கொண்டு வாருங்கள் விஜய்க்கு…

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையாக பிரச்சனைகளை எதிர்கொண்டு…
Read More...

திமுக எம்எல்ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற சிறுநீரக முறைகேடு வழக்கில் இதுவரை…

சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலா்…
Read More...

நாளை திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்டச்…

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு நாளை புதன்கிழமை வர உள்ளாா். திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட திமுக நிா்வாகிகளின்…
Read More...

AAY, PHH ரேசன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்திற்கு அரசு அறிவித்திருக்கும் தீபாவளிப் பரிசு

பொது விநியோகத் திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய தேவையான உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டு நடைமுறைகள் அமலுக்கு வருகிறது குறிப்பாக 8 முக்கிய அறிவிப்புகள்…
Read More...

சமயபுரம் அருகே காரில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி காரை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை…
Read More...

திருச்சியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்த…

2024 -25 ஆம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக காணொளி வாயிலாக திறந்து வைத்தார் .. கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை ஆய்வு செய்தார்…
Read More...