Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இனிக்கோ இருதயராஜிடம் தீபாவளி வாழ்த்துக்கள் பெற்ற கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் .

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் தனது இயக்க நிர்வாகிகளை அழைத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் …

இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி மேற்கு மாவட்ட செயலாளரும் பிரபல தொழிலதிபருமான அன்னை ஆண்டனி அவர்களை நேரில் சந்தித்து தீபாவளி பரிசு பொருட்களை பெற்று தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.