நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சியில் நாளை வெள்ளிக்கிழமை 3/10/2025 jm1,jm2,jm3,jm4,jm5,jm6,cjm court, family court, Mahila Court, additional Mahila Court, labour Court ஆகிய நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
( நாளை அரசாங்க விடுமுறை என்று தேவையில்லாமல் வதந்தி பரவியதால் இப்பதிவு) என தனது அறிக்கையில் கூறியுள்ளார் .