திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட_ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
வருகின்ற அக்டோபர்_05அன்று டிடிவி தினகரனின் தலைமையில் நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்பாக,
மாவட்ட_நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப_செந்தில்நாதன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ் ஆலோசனை கூட்டத்தில்
ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதீன், இணைச்செயலாளர் லதா,
துணைச் செயலாளர் RR.தன்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி,
துளசிதாசன்,
பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செங்குட்டுவன், கல்நாயக் சதீஷ்குமார், பொன்மலை சங்கர் Ex MC, வேதாந்திரி நகர் பாலு, கருப்பையா, கதிரவன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் . மதியழகன், வெங்கட்ரமணி, மலைக்கோயில் சக்திவேல், சீனி ராஜ்குமார், மணிகண்டன்,நல்லுசாமி, NSN அப்துல்லா, வெள்ளைச்சாமி, வழக்கறிஞர் மதிவாணன், நல்லுசாமி, சிங்காரம், பொன்னம்பட்டி சாகுல், சீனி ஆனந்த்,
சார்பு அணி செயலாளர்கள் முருகானந்தம், கண்ணன், தண்டபாணி, ஆனந்தராஜ், கல்லணை குணா, நாகூர் மீரான், மலைக்கோட்டை சங்கர், NS.தருண், கோபிநாத், சுபாஷ், சதாம், ராகவன்,
நிர்வாகிகள் கருணாநிதி, பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார் .