திருச்சி மேற்கு மாவட்ட மநீம மாவட்டச் செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
திருச்சி மேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்டச் செயலாளர் sps.G சதீஸ்குமார் தலைமையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி 154 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில்
பி.கே.சீனிஹாசன்
மாநகரச் செயலாளர்
ரமேஷ் வார்டு செயலாளர்
வினோ கமல் நற்பணி செயலாளர்
தம்ஜூதீன் , வார்டு செயலாளர்
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்