இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் மேல சிந்தாமணியில் அமைந்துள்ள FUNZONE LITTLE STARS ( ஃபன் ஜோன் லிட்டில் ஸ்டார்ஸ் ) மழலையர் பள்ளியில்
சுதந்திர தின விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பொது செயலாளர் விச்சு (எ) லெனின் பிரசாத் சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சுபசோமு சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட பொருப்பாளர் அலங்கார், திருவரம்பூர் தொகுதி தலைவர் ஹாலன் மற்றும் மேலசிந்தாமணி நண்பர்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை
பள்ளி தாளாளர் யாஸ்மின் பேகம் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் .