மக்களைத் தேடி ரத யாத்திரை பற்றிய ஆலோசனை கூட்டம் தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்று 15.08.2025 வெள்ளிக்கிழமை தேசிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் BLA 2, பூத் கமிட்டி மற்றும் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுபயணம், மக்களை தேடி மக்கள் தலைவர் கேப்டன் ரதயாத்திரை பற்றிய ஆலோசனை கூட்டம் மணப்பாறை மகாலட்சுமி மஹாலில் மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், துணை செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் விவசாய அணி துணை செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சரவணன்
தொழிற்சங்க பேரவை சட்ட ஆலோசகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர்
கழக மாற்றுதிறனாளி அணி துணை செயலாளர் வாஞ்சிகுமரவேல்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாவட்ட அவைதலைவர் அர்ஜூன்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாவட்ட துணை செயலாளர் நீலமேகம்
மாவட்ட பொருளாளர் வசந்த்பெரியசாமி,
மாவட்ட துணை செயலாளர் சதீஸ்குமார்,
மாவட்ட துணை செயலாளர் வஜ்ரவேல்,
பொதுக்குழு உறுப்பினர் சக்திபெருமாள்ராஜ்
பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ்
பொதுக்குழு உறுப்பினர் ஜான்பீட்டர்,
பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன்,
மணப்பாறை நகர செயலாளர் கோவிந்தராஜ்,
மணப்பாறை வடக்கு ஒன்றிய சிங்காரவேலு,
வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமார்,
மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி,
மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம்,
மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,
மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம்,
அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சஞ்சீவிகாந்தி,
அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திராவிடமணி
மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.