எஸ் ஆர் எம் யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
எஸ் ஆர் எம் யூ செயற்குழு கூட்டம்.
பொன்மலை பணிமலை தலைமை கிளை செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னிலை செயலாளர் விஜயகுமார் தலைமை மற்றும் சிறப்பு அழைப்பாளர் எஸ்.வீரசேகரன் துணைப் பொதுச் செயலாளர் கோட்ட செயலாளர் திருச்சி .
இக்கூட்டத்தில் இளைஞருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரயில்வே துறையில் காலியிடங்களை பூர்த்தி செய்வது
8 வது ஊதிய குழுவை அமைத்திட பணிமலையில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இறுதியாக தலைமை கிளை தலைவர் ஜீவகுமார் நன்றி கூறினார்