திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .
திருச்சி திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்.
திமுகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார் சிலை அருகில் ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் பயிற்சி முகாமினை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட BLA2 மற்றும் BDA உறுப்பினர்கள் திமுகத் தலைவர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற அயராது உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் .
இந்நிகழ்வில் மாநகர செயலாளர்
மு.மதிவாணன் தொகுதி பொறுப்பாளர் மணிராஜீ , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன்
பகுதி செயலாளர்கள் நீலமேகம், கொட்டபட்டு தர்மராஜ் , சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் நகர செயலாளர் காயம்பு பேரூர் செயலாளர் தங்கவேலு
மற்றும் BLA2 மற்றும் BDA உறுப்பினர்கள்.