அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்.. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய செயலாளர் இராவணன், எஸ்.கே டி .கார்த்திக், கண்ணூத்து பொன்னுச்சாமி, பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் பங்கேற்றனர்.