Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேலம் மாநாட்டில் பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவரை வரவேற்ற திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்.

0

'- Advertisement -

இன்று 29/3/2025 சனிக்கிழமை சேலத்தில் தொடங்கிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை புரிந்த மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர்

பிரபாகரன் அவர்களை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

பி.வி.வெங்கட் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்றார்..

 

உடன் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் ரவணன், கதிரவன் மற்றும் ஐயப்பமணி ஆகியோர் உடன் இருந்தனர் .

இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.