திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தன்சிங் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப .செந்தில்நாதன் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது,
இக்கூட்டத்தில்,
நடந்து முடிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து பணியாற்றிய திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி செயலாளர்கள் கமுருதீன்,வேதாந்திரி நகர் பாலு, உமாபதி , ஏர்போர்ட் மதியழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் டி டி தினகரனின் ஆணைக்கிணங்க கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு சம்பந்தமாகவும்,
திருச்சி மேற்கு,
திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடித்திடவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருதீன்
மாவட்ட நிர்வாகிகள் அனுசியா,
மாநில நிர்வாகிகள்
சசிகுமார், பிரகாஷ்,
பொதுக்குழு உறுப்பினர் வேதராஜன்,
பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
வழக்கறிஞர் செங்குட்டுவன், சிங்காரம், முகமது அப்துல்லா, வெள்ளைச்சாமி, அழகர்சாமி, மணிகண்டன்,கல்நாயக் சதீஷ்குமார்,
முன்னாள் கவுன்சிலர்கள் பொன்மலை சங்கர், கதிரவன் . வேதாந்திரி நகர் பாலு, கருப்பையா, வெங்கட்ரமணி, மதியழகன், சீனி ராஜ்குமார்,
சார்பு அணி செயலாளர்கள்
நாகநாதர் சிவக்குமார், சாந்தா, வக்கீல் பிரகாஷ், முருகானந்தம், நாகூர் மீரான், கல்லணை குணா, கண்ணன், நல்லம்மாள், பேபி சூர்யா, தருண், கோபிநாத், சுபாஷ், மலைக்கோட்டை சங்கர், அகிலாண்டேஸ்வரி
மற்றும் நிர்வாகிகள் கைலாஷ் ராகவேந்தர், கருணாநிதி, குரு, லோக்நாத் லோகு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.