தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் மண்டத் தலைவர் மதிவாணன் சிறப்புரை
திருச்சியில் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பொதுக்கூட்டம்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி 30 மற்றும் 30 அ வட்ட கழகங்களின் சார்பாக பிள்ளைமா நகர் மெயின் ரோடு பாலக்கரை அருகே நடைபெற்றது
மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் பகுதி செயலாளர்
ராஜ்முகம்மது வரவேற்றார்.
30-வது வட்டச்
கூட்டத்திற்கு செயலாளர் சேகர் 30 அ வட்டக் செயலாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் கூட்டத்திற்கு வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்கள்
தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன்,

கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன்,
இளம் பேச்சாளர் விஜயலட்சுமி
ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் கூட்டத்தின் இறுதியில் நன்றியுரை மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர்
சி எம்.மெய்யப்பன் ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்
லீலாவேலு மாநகராட்சி துணைமேயர் திவ்யா
மாநகர அவைத் தலைவர் நூற்கான் மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன்
பொன்செல்லையா மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.