மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் 20 ஏ சார்பில் மீண்டும் ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்குவோம் உறுதிமொழி ஏற்பு .
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 20 ஏ வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி வழங்கினார்

இந்த நிகழ்வில் மு க ஸ்டாலின் அவர்களை 2026 இல் மீண்டும் தமிழக முதல்வராக ஆக்குவோம் என்று உறுதிமொழி எடுக்கப்ட்டது.
இதில் வட்ட செயலாளர் செந்தில், பட்ட துணை செயலாளர் சுள்ளான் முரளி, பொருளாளர் சுகுமார், வட்டப் பிரதிநிதிகள் ஜஹாங்கீர், சீனிவாசன் உள்பட ஏராளமான ஏராளமானோர் கலந்து கொண்டனர்.