கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்.
குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் நேற்று சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட்டியைச் சோ்ந்த…
Read More...
Read More...