வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55).
இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில்… Read More...