கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ம் ஆண்டு விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார்.… Read More...