Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழா.வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

0

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில்
அ.தி.மு.க. ஆண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்
மு. பரஞ்ஜோதி தலைமையில் நடந்தது

அ.தி.மு.க.வின் 53 வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டத.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.

அமைப்புச் செயலாளர ஆர்.மனோகரன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, இணை செயலாளர் பொன். செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பேரவை ஐயம்பாளையம் ரமேஷ், மணிகண்டம் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வண்ணாங் கோவில் வை முத்துக்குமார், மணிகண்டம் தெற்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாகனூர் மணிகண்டன்,
இலக்கிய அணி ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர், ஜெயக்குமார்,எஸ் பி முத்து கருப்பன், பாசறை சோனா விவேக்,

புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி , வழக்கறிஞர்கள் தேவா, வெங்கடேசன்,பி.சி. தமிழழகன்,பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஸ்ரீரங்கம் ரவிசங்கர்,விஷன் பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.