Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0

 

திருச்சி மாநகரில் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர்
எம்ஜிஆர் சிலைக்கு
மாலை அணிவிப்பு.

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் lசீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து தொண்டர்கள், நிர்வாகிகள், மற்றும்
பொதுமக்கள், மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்
நிர்வாகிகள்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன்,
மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், கேசி பரமசிவம். மகளிர் அணி மாநகர் மாவட்ட துணை செயலாளர் நசீமா,சிந்தை முத்துக்குமார், பாரிக்,எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராஹிம்ஷா,
அப்பாஸ், கலீலுல் ரகுமான், ஏடிபி .ராஜேந்திரன், பாலாஜி, வெங்கட், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா,அன்பழகன்,,ஏர்போர்ட் விஜி ,ரோஜர்,
புத்தூர் ராஜேந்திரன்,
கலைவாணன்,
எம்ஆர்ஆர்.முஸ்தபா,நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி சண்முகம்,
கவுன்சிலர் அம்பிகாபதி,
ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ மற்றும்
செபா,ராமலிங்கம் நத்தர்ஷா,உடையான்பட்டி செல்வம், ஜெயகுமார், ஆரி,
வக்கீல்கள் முல்லை சுரேஷ், சேது மாதவன், சசிகுமார், முத்துமாரி,சுரேஷ், ஜெயராமன், வடிவேல்சாமி, கங்கைமணி மற்றும் எனர்ஜி அப்துல் ரகுமான். அப்பாக்குட்டி, டிஆர்.
சுரேஷ்குமார், சிங்கமுத்து, தென்னூர் ஷாஜகான்,காசிபாளையம் சுரேஷ் குமார், கல்லுக்குழி முருகன், தர்கா . காஜா,ஈஸ்வரன் ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், பொன். அகிலாண்டம்,
ஆவின் குமார், செல்லப்பா,
டைமண்ட் தாமோதரன், நாகராஜ்,
வண்ணாரப்பேட்டை ராஜன், தினகரன்,புத்தூர் பாலு,தென்னூர் ஷாஜகான், ரஜினிகாந்த் , புத்தூர் சதிஷ்,எடத்தெரு பாபு,ரபீக்,பாலக்கரை ரவீந்திரன் சகாபுதீன், ரமணிலால், கேபி.ராமலிங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிறகு அந்தந்த வார்டு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.