திருச்சி லால்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது .
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் ஆணைக்கிணங்க
திருச்சி லால்குடி தெற்கு ஒன்றியம் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி தெற்கு ஒன்றியம் செயலாளர்
சூப்பர் TNT.நடேசன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, முன்னாள் அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை .மாவட்ட பாசறை செயலாளர் . அருண் நேரு ,முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ்
மற்றும் இந்நிகழ்வில் சார்பு அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.