Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பராமரிப்பு பணி காரணமாக இன்று திருச்சி மாநகர் மற்றும் லால்குடி பகுதிகளில் மின் வெட்டு.

0

'- Advertisement -

 

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந் திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் திருவெறும்பூர் துணைமின் நிலையத்தை சார்ந்த திருவெறும்பூர், சோழ மாநகர், நவல்பட்டு, கிருஷ்ண சமுத்திரம், சோழமாதேவி, போலீஸ் காலனி, காந்தலூர், மலைக்கோவில், புதுத்தெரு,காவேரி நகர், எம்.ஐ.இ.டி., திருவெறும்பூர் தொழிற் போட்டை, கக்கன் காலனி, பாரத் நகர் 100 அடிரோடு, குண்டூர், பர்மா காலனி, பூலாங்குடி,டி.நகர், நேருநகர், பழங்கனாங்குடி, பிரகாஷ் நகர், அண்ணா நகர், கும்பக் குடி, சூரியூர், வேங்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11கே.வி ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் இன்று சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இலால்குடி, ஏ.கே. நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடி சோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், இயக்கலும் & காத்தலும் இலால்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.