நான்காம் ஆண்டு நினைவஞ்சலி:
இம்மண்ணுலகை விட்டு பிரிந்து ஆண்டுகள் 4 ஆனாலும் எங்கள் மனதை விட்டு என்றும் பிரியாத ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவன்
வி. பிரபாகரன்.
மறைவு ( ஆகஸ்ட் 15 – 2020)
என்றும் நீங்கா நினைவில்
தந்தை தமிழ் ஆர்வலர் வீரமணி , தாயார். ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் மற்றும் நண்பர்கள் .
ஸ்ரீரங்கம், மேலூர் ரோடு,நெடுந்தெரு.