Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்கே ராஜா சார்பில் நலத்திட்ட உதவிகள் .

0

நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் 82 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே ராஜா சார்பில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் வழங்கினார்.

மேலும் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஷேர் சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ரவி ராஜா , திருச்சி ஆர் கே ராஜா , திருவண்ணாமலை பாரதி , கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ , காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் , நாகை பத்ரிநாதன் , மண்ணச்சநல்லூர் சுரேஷ் , மதுரை மகேஷ் , ராமநாதன் , மணிராஜ் , கடலூர் ராஜா , மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல் , விஜய் மாறன், புதுக்கோட்டை மாரியப்பன் , ரஞ்சித் , வேலூர் மணிகண்டன் , அருண், கார்த்தி , கோவிந்தன் , குடியாத்தம் வெங்கடேஷ் பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.