அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார் .
திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி திருச்சி நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில்
அமைப்பு செயலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திக்கேயன்,
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், ராஜேந்திரன், ரோஜர் ,நாகநாதர் பாண்டி, ஏடிபி ராஜேந்தின்,முன்னாள் கோட்டத்தலைவரும் ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர்,
வக்கீல் அணி
மாவட்ட செயலாளர் எம் எஸ் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வக்கீல் வரகனேரி சசிகுமார்,மாவட்ட இணை செயலாளர் முல்லை சுரேஷ்,. “மாவட்டத் த வக்கீல் முத்துமாரி, வக்கீல்கள் தாமரைச்செல்வன்,கிருஷ்ணவேணி,எட்வின் ஜெயக்குமார், ஜெயராமன்,சேது மாதவன்,சுரேஷ்,கங்கைமணி, தினேஷ் குமார்,கௌசல்யா, சாய்நாதன் ,வடிவேல் சாமி,கலைப்பிரி.வு துணைச் செயலாளர் எம்.பி.வி. கேபிள் கொட்டப்பட்டு ஆனந்த் நிர்வாகிகள் iமாணவர் அணி 1ரஜினிகாந்த், எட்வர்ட்ஜான், இலியாஸ், டாஸ்மாக் பிளாட்டோ , பொன் அகிலாண்டம், கல்லுக்குழி முருகன், தர்கா காஜா, உடையான்பட்டி செல்வம்,பாலு மகேந்திரன், டைமன், தாமோதரன்,சாத்தனூர் வாசு, நத்தர்ஷா, மணிவண்ணன், கேசவன். பீமநகர் சீனிவாசன்,
வக்கீல் கங்கை செல்லன்,பீமநகர் நாகராஜ், ரவீந்தீரன், தென்னூர் ஷாஜகான், நாட்ஸ் சொக்கலிங்கம், தர்கா காஜா,
கமலஹாசன்
வெல்லமண்டி கன்னியப்பன், கேபிராமநாதன்,, ஒத்தக்கடை மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் நத்தர்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.