திருச்சி யுனிவர்சல் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .
திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீமநகரில் உள்ள யாதவ தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்சை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், பொன்மலை மண்டல தலைவர் துர்கா தேவி , வட்ட செயலாளர் செல்வராஜ், நித்தியானந்த்,
யுனிவர்சல் ஜமாத் நிறுவனத் தலைவர் பீமநகர் ரபீக், மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ் அலி வழக்கறிஞர்
முஸ்ப்ரா பத்ருதின் , கார்த்திக், சதீஷ் உள்ளிட்ட பலர் கொண்டனர்.