திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
திருச்சி மரக்கடையில்
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி மக்களின் தாகம் தீர்க்கும் கோடை நீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில்
மாநில அமைப்பு செயலாளர் ரத்தனவேல், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்
நிர்வாகிகள் பத்மநாதன்,,கே.சி.பரமசிவம்,
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினியர்
இப்ராம்ஷா,
ஜாக்குலின்,ஏ.டி.பி ராஜேந்திரன், முன்னாள் கோட்டத் தலைவரும் ஓட்டுனர் அணிச் செயலாளருமான ஞானசேகர், சகாபுதீன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜோசப் ஜெரால்டு, துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , பகுதி செயலாளர்கள்
ரோஜர்,சுரேஷ் குப்தா,கலைச்செல்வன்,ஏர்போர்ட் விஜி, ராஜேந்திரன், அன்பழகன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான்எட்வர்டு, துணை செயலாளர் கொட்டப்பட்டு கேபிள் ஆனந்த் , வட்ட செயலாளர் அமீர் பாஷா , ரஜினிகாந்த், டாஸ்மாக் பிளாட்டோ . மார்க்கெட் பிரகாஷ்,
கே.பி ராமநாதன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார்,ஜெயக்குமார், முத்துமாரி, மற்றும் கயிலை கோபி, எம்ஜிஆர் மன்றம் வாழைக்காய் மண்டி சுரேஷ், ஆவின் குணா,ஜெப , என்ஜினியர் ரமேஷ்,நாட்ஸ் சொக்கலிங்கம்,சிங்கமுத்து, நத்தர்சா,
பீமநகர் நாகராஜ்,செல்லப்பன்,ரமணிலால்,
கல்லுக்குழி முருகன், கயிலை கோபி,டைமண்ட் தாமோதரன் கௌசல்யா,கிராப்பட்டி கமலஹாசன் கன்னியப்பன்,
உடையான்பட்டி செல்வம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.