Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரெட் பாக்ஸ் ஹோட்டல் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய 9ஆம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா .

0

'- Advertisement -

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரெட் பாக்ஸ் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் நடத்திய ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது .

மாலை 7 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் பூ எடுத்து வான வேடிக்கையுடன் தேர் பவானியாக கோயில் சென்றடைந்தது .

மதியம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது .

விழா ஏற்பாட்டினை கந்தன் டிபன் சென்டர் சூர்யா , ரெட் பாக்ஸ் மாது , ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.